நேரடி ஒளிபரப்பு . . .

Ruah FM

ஆன்லைன் Ruah FM வலைத்தளத்தில் பாடல்கள், செய்திகள், பிரார்த்தனை மற்றும் பல சுவாரஸ்யமான மற்றும் புதுமையான நிகழ்வுகள் 24 மணி Non-Stop சேவை வழங்குகிறது. ஆன்லைன் Ruah FM வலைத்தளத்தின் மூலம் பலர் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். எதிர்காலத்தில் நாங்கள் பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த உத்தேசித்துள்ளோம்.

கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார். லூக்கா 6:38

Give, and it will be given to you. A good measure, pressed down, shaken together and running over, will be poured into your lap. For with the measure you use, it will be measured to you. Luke 6:38

For any clarification please call +91 8148888777 or E-mail us at prayer.ruah@gmail.com

Reach Us

Get Connected with Ruah